
அன்புள்ள உறுப்பினர்கள், பணியாளர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களுக்கு, இந்த புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில் நிறைந்த சந்தோஷம், சுகம் மற்றும் செழிப்பை தரட்டும். நாம் ஒன்றாக சேர்ந்து எட்டும் வெற்றிகளும், மகிழ்வும் நிரம்பிய ஆண்டாக அமைவதாக வாழ்த்துகிறோம். உங்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் என்றும் எங்கள் பெருமையாகும்.
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
Dear Members, Staff, and Community Members, May this Tamil New Year bring joy, prosperity, and good health into your lives. Let this year be filled with success and happiness as we grow together. Your continued support and dedication are truly appreciated.
Wishing you all a prosperous and joyful Tamil New Year!
Management

