We are proud that this logistic run by the people of Tamilnadu will bring you all kinds of happiness.
Here people behave in such a way that unity, peace and contentment always happen to everyone.
Give us your support today and forever. We humbly request you to accept it.
தமிழ்நாடு மக்கள் மூலம் நடத்தப்படும் இந்த லாஜிஸ்டிக் உங்களுக்கு எல்லா வகையான மகிழ்ச்சியை உண்டாக்கி கொடுக்கும் என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
இங்கு ஒற்றுமையும், அமைதியும் மற்றும் மன நிறைவும் எப்பொழுதும் அனைவருக்கும் ஏற்படும் வகையில் இங்கு மக்கள் நடந்து கொள்வார்.
இன்று போல் என்றும் எங்களுக்கு, உங்களுடைய ஒத்துழைப்பை கொடுத்து. பேரன்பை பெற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.